36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

பேன் தொல்லைக்கு மின்னணு சீப்பு

தலையில் ஈரு, பேன் தொல்லையை போக்க, வேதிப்பொருட்கள் நிறைந்த ஷாம்புக்களைத் தான், இதுவரை நம்பியிருக்கிறோம். ஜெர்மனியைச் சேர்ந்த பிரான் ஹோபர் ஆய்வு மையம், மின்னணு சீப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே, அந்நாட்டில் சிறுவர் பிணி மருத்துவமனைகளில் சோதிக்கப்பட்டு வரும், இந்த சீப்பில் சில மின்முனைகள் இருக்கின்றன.

தலையில் சீவும்போது, வினாடியில் ஒரு பகுதி நேரத்தில் மின்சாரம்மின் முனைகளில் பாயும். அப்போது இடைப்பட்ட தூரத்திலுள்ள காற்று அயனிமயமாக்கப்பட்டு, ஒரு பிளாஸ்மா போல செயல்படும். அந்த வெப்பத்தில், பேன் அல்லது ஈரு பேரதிர்ச்சிக் குள்ளாகிவிடும்.

ஆனால், மின்சாரமோ, வெப்பமோ சீவுபவரின் தலைக்கோ, முடிக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என, பிரான் ஹோபர் உறுதியாக சொல்கிறது. இந்த சீப்பால் சீவிய பின் பாதி பேன்கள், அப்போதே காலியாவதாகவும், மீதிபேன்கள் அடுத்த நாட்களில், வேறு எந்த சிகிச்சையும் இன்றி செத்து விடுவதாகவும், ஈருகள் பொரிக்காமலேயே காலியாகிவிடும் என்றும், பிரான் ஹோபர் ஆய்வு நிலையம் தெரிவிக்கிறது.

Related posts

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டுமா…..

sangika

தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க. தேங்காய் எண்ணெய் தேய்க்க பிடிக்கலையா?

nathan

கைவிரல் நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம் என்பது தெரியுமா?

nathan

கேசத்தின் வேர் முதல் நுனி வரை அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.

nathan

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

nathan

உங்களின் கூந்தலுக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் தரும் அதிசயமான நன்மைகள்

nathan

வாசனை சீயக்காய்

nathan

இளநரையை போக்கும் மூலிகை தைலம்!!

nathan

இயற்கையான முறையில் பொடுகு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!…

nathan