சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்
சப்பாத்தி, பூரிக்கும் தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த உருளைக்கிழங்கு முட்டை பொரியல். இன்று இந்த உருளைக்கிழங்கு முட்டை பொரியலை செய்முறையை பார்க்கலாம். சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்தேவையான பொருட்கள் :...