உங்க தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கணுமா? இத ட்ரை பண்ணி பாருங்க
பொதுவாக தலைமுடியைப் பராமரிப்பதற்கு பழங்கள், காய்கறிகள், தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவோம். ஆனால் பீர் கொண்டு தலைமுடியைப் பராமரித்ததுண்டா? பீரில் உள்ள உட்பொருட்கள், தலைமுடி மற்றும் சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக பீரில்...