குறைந்த ரத்த அழுத்தம் மாரடைப்பைத் தடுக்கும்: ஆய்வு வெளியீடு
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லது என நம்பப்பட்டுவந்தது. அது சமீபத்தில் ஊர்ஜிதம் ஆனதைப் போல, குறைந்த ரத்த அழுத்தமும் இதயப் பிரச்சனைகளிலிருந்து தடுக்கும் என தற்போதைய ஆய்வின் மூலம்...