உங்களுக்கு முதுகில் பருக்கள் அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இதோ சில வழிகள்!
பருக்கள் முகத்தில் மட்டுமின்றி, உடலின் பல பகுதிகளிலும் வரும். அதில் முகத்திற்கு அடுத்தப்படியாக அதிகம் வரும் பகுதி என்றால் அது முதுகில் தான். ஆம், நிறைய பேருக்கு முதுகில் ஏராளமான பருக்கள் இருக்கும்....