முகத்தில் அசிங்கமாக இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?சூப்பர் டிப்ஸ்…..
முகம் என்ன தான் பளபளப்பாக இருந்தாலும், முகத்தில் ஆங்காங்கே உள்ள கருமையும், கரும்புள்ளிகளும் முகத்தின் அழகை சீரழிப்பதாக இருக்கும். இந்த கரும்புள்ளிகளை போக்க நீங்கள் பார்லர் செல்வதை காட்டிலும், அழகிற்காக பயன்படுத்தப்படும் க்ரீம்களை பயன்படுத்துவதை...