தற்போது மழைக்காலம் அதனால் சுவையான வாழைப்பூ வடை சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 1 கப்கடலைப்பருப்பு – 2 கப்உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடிசோம்பு...
மொகல் சிக்கன் மிகவும் சுவையாக இருக்கும். இதை இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம். ருசியான மொகல் சிக்கன் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : சிக்கன் – அரை கிலோபட்டர் – 50 கிராம்ஏலம்,...
உதிரப் போக்கின் போது ஏற்படும் வயிற்று வலியால் அவதிப்படும் பெண்கள் அதிகம். இதற்கு தீர்வு காண்பது குறித்து மைலாடி ஆயுர் வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறுவதை பார்ப்போம். பெண்களுக்கு 28 நாட்களுக்கு...
நடுத்தர வயதுடையோர் எல்லோரும் உடல் ரீதியாகவும் மற்றும் மன ரீதியாகவும் வாழ்வில் நிறைய நிகழ்வுகளைக் கடந்தே வந்திருப்பர், அந்த உடல்ரீதியான நிகழ்வுகளில் ஒன்றுதான் விக்கல். விக்கல் எடுக்கும் சமயத்தில், நாம் எப்படியாவது விக்கலை நிறுத்த...
வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சி தேவை: வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் சீரான முறையில் உடற்பயிற்சி செய்பவராக...
டியர் கேர்ள்ஸ், செல்போன் மூலமாக ஆண்களுக்கு சொல்லக்கூடாத 10 விஷயங்கள் என்னென்ன தெரியுமா…? 1. நாம இரண்டு பேரும் உடனே பேசணும் (We need to talk): இப்படி ஒரு மெசேஜை, தன் ஆண்...
சத்தான கோதுமை ரவை பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான கோதுமை ரவை பொங்கல் செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : கோதுமை ரவை – ஒரு கப், வேக வைத்த பாசிப்பருப்பு –...
பிரிவை நோக்கி செல்லும் தம்பதிகளுக்கு உளவியல் நிபுணர்கள், சில ஆலோசனைகளை வழங்குகிறார்கள். திருமணத்திற்கு பின்பும் காதலிக்கலாம்* மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது கணவரின் கடமைகளில் முதன்மையானது. எனவே மனைவி கூறுவதை செவி கொடுத்து கேட்பதை விட...
பெண்களில் பலர் ஊட்டச் சத்துணவு கிடைக்காத காரணத்தினால் தான் நீரிழிவு, இதயநோய், ரத்தச் சோகை போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். பெண்களின் நோய்களை விரட்டும் சமச்சீர் சத்துணவுபெரும்பாலான நோய்களுக்கு ஊட்டச்சத்து இல்லாத உணவு வகைகளே காரணம் என...
அடிக்காமல் கண்களில் இருந்து கண்ணீர் வருமா? நிச்சயம் வரும். அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம், வெங்காயம் அழ வைக்காதா என்ன? வெங்காயமானது எத்தகைய கல் நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் திறன் உடையது. எப்படி...
நமது சமையலறையில் இருக்கும் எல்லா பொருட்களுமே அரோக்கியம் மற்றும் அழகிற்கு நன்மைகளே செய்கின்றன. அவ்வகையில் இப்போது நாம் பார்க்கபோவது க்ரீன் டீ. க்ரீன் டீயில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது உடலுக்கு நன்மை தருகிறது...
வீட்டை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்றாகும். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் உள்ள பொருட்களை வெவ்வேறு வழிகளில் பராமரிக்க வேண்டும். உதாரணமாக, சமையறையில் பயன்படுத்தப்படும் கிளீனரை குளியலறைக்கு பயன்படுத்த முடியாது. அதனால்,...
பெண்களின் கூந்தலில் இயற்கையாகவே மனம் வீச காரணம் என்ன என்று பழங்காலத்தில் இருந்து இருந்து வரும் கேள்விக்கு இன்னும் பதில் கிடைத்தவாறில்லை. கூந்தலை பராமரிப்பதில் மன்னர் காலத்தில் மக்கள் சிறந்து விளங்கினர். அவர்களுக்கு அந்த...