அசைவ வகைகள்

நண்டு குழம்பு

என்னென்ன தேவை?

நண்டு – 500 கிராம்
வெங்காயம் -100 கிராம்
தக்காளி – 100 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பூண்டு -5 பல்
மிளகு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
மல்லித்தூள்- 3 தேக்கரண்டி
கொத்தமல்லி -சிறிது
கறிவேப்பிலை- சிறிது

எப்படி செய்வது?

வெங்காயம் மற்றும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி பிறகு அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிட வேண்டும். நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும். சுவையான செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி.

Related posts

பேபி கார்ன் 65

nathan

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

nathan

மட்டன் ரொட்டி கறி குருமா

nathan

சூப்பரான சைடு டிஷ் புதினா இறால் மசாலா

nathan

சூப்பரான மட்டன் குடல் குழம்பு

nathan

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan

மீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்ன தெரியுமா?….

sangika

சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்…!​

nathan

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

nathan