வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பது பழமொழி. அவ்வாறு நோய் நம்மளை விட்டு போக வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்றால் நம்மிடம் இரண்டு விஷயங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஒன்று வாய் துர்நாற்றம் இல்லாமல்...
ஒருவருக்கு வாய் சுகாதாரம் மிகவும் இன்றியமையாதது. வாய் நன்கு சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், வாயின் வழியே கிருமிகள் உடலினுள் நுழைவதைத் தடுக்க முடியும். அதற்காக தினமும் 2 முறை பற்களைத் துலக்குவோம். இருப்பினும்...
பற்களுக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் கரையானது, மினரல் உப்புகள், சாப்பிட்ட உணவின் மீதி மற்றும் சில பொருட்களால் உண்டாகிறது. இது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இது மிக கடுமையான கரையாக இருக்கும். இந்த...
பூ வாசம் புறப்படும் பெண்ணே நீ பூ வரைந்தால்…’ என்பது கற்பனைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். நிஜத்தில் யாருக்கும் இயற்கையிலேயே உடலில் நறுமணம் வீசுவதில்லை. அழகுசாதன அலமாரியில் அவசியமான பொருளாக இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன...
சிக்கன், மஷ்ரூம் இரண்டும் சேர்த்து செய்யப்படும் சூப் மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சிக்கன் வித் மஷ்ரூம் சூப்தேவையான பொருட்கள் : சிக்கன் – 200 கிராம்மஷ்ரூம்...
சமீபத்திய மாசடைந்த சுற்றுச்சூழலால் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. அதுமட்டுமின்றி, போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சரும செல்கள் வறட்சியடைகின்றன. எனவே சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு போதிய அளவில்...
உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்று தான் ஜூஸ்கள் மூலம் எடையை குறைப்பது. உண்மையிலேயே ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும்....
சருமத்தை பொலிவுடனும், தூய்மையுடனும் வைத்திருக்க விரும்பும் பெண்கள் வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி பலன் பெறலாம். தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்அனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும்....
சப்பாத்தி, பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் கொண்டைக்கடலை குருமா. இன்று இந்த கொண்டைக்கடலை குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் சூப்பரான கொண்டைக்கடலை குருமாதேவையான பொருள்கள் : கொண்டைக்கடலை – ஒரு கப்சின்ன வெங்காயம்...