சூப்பரான முருங்கைக்கீரை வடை செய்வது எப்படி
முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி வடை போல் செய்து கொடுக்கலாம். சூப்பரான முருங்கைக்கீரை வடை செய்வது எப்படிதேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி – கால் கப் உளுந்து...