31.9 C
Chennai
Sunday, Jul 26, 2026

Author : nathan

சர்க்கரை நோயை தடுப்பதற்கான சில எளிய டிப்ஸ்…

nathan
இன்றைய உலகத்தில் நோய்களின் எண்ணிக்கை எண்ண முடியாத அளவில் வளர்ந்து நிற்கிறது. நோய்க்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் பெருகிக் கொண்டே போகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் முதுமை மட்டுமே பெரிய நோயாக இருந்தது. ஆனால்...

உங்கள் இரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா… கட்டை விரல் போதும்! கட்டாயம் படிக்கவும்..

nathan
ஒருவரது உள்ளுணர்வை சார்ந்து தான் அந்த நபரின் உடல் அசைவுகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகையால், நாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நபரின் செய்கைகள், உடல் மொழி வைத்தே அவரை பற்றி அறிந்துக் கொள்ள...

சிக்கன் கோழி பிரியாணி

nathan
மதுரை ஸ்பெஷல் பிரியாணிக்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து செய்வார்கள். இப்போது நாளை சன்டே ஸ்பெஷல் மதுரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சன்டே ஸ்பெஷல்: சிக்கன் கோழி பிரியாணிதேவையான பொருட்கள் :...

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

nathan
எளிய முறையில் சுவையான சத்தான பேபி கார்ன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான பேபி கார்ன் சூப்தேவையான பொருட்கள் : பேபி கார்ன் – 10மைசூர் பருப்பு – அரை...

உங்களுக்கு தெரியுமா காய்ச்சலுக்கான அருமையான நாட்டு மருத்துவ குறிப்புகள்!

nathan
தற்போது மழைக்காலமாக இருப்பதாலும் மற்றும் திடீரென வெப்பநிலை ஏற்படும். இந்த சீசன் மாற்றங்களால் சுகாதார பிரச்சினைகள் பலருக்கு ஏற்படும். இதனால் காய்ச்சல், சளி போற்ற தொற்று நோய் வருவது பொதுவான ஒன்றாகும். பயப்படத்தேவயில்லை இதற்கான...

வாழைப்பழ சப்பாத்தி

nathan
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு இது. வாழைப்பழ சப்பாத்திவாழைப்பழ சப்பாத்திதேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப்,வாழைப்பழம் – 1,தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்,உப்பு – ஒரு சிட்டிகை,நெய் – 2 டீஸ்பூன்,எண்ணெய்,...

பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களை குறைக்கும் தாழம்பூ தைலம்

nathan
தாழம்பூ இரண்டு, நல்லெண்ணெய் அரை லிட்டர் எடுத்துக்கொண்டு தாழம்பூ இதழ்களை பிரித்து எடுத்து ‘ ஈசல் இறகு போல (சிறு சிறு துண்டுகளாக) கத்திரியினால் கத்திரித்துக் கொள்ளவும்.இதை வாயகன்ற ஓரு பாத்திரத்தில் போட்டு தேவையான...

தக்காளி ஆம்லெட்

nathan
தேவையான பொரு‌ட்க‌ள் முட்டை – 2கடலைமாவு – கால் கப் உப்பு – சிறிதளவுபச்சை மிளகாய்- 2கொத்துமல்லிசிறிது தயிர்பேக்கிங் சோடா – சிறிது செய்முறை...

வெஜிடபிள் கோதுமை ரவா உப்புமா

nathan
டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிகவும் சிறந்தது. இப்போது இதில் காய்கறிகளை சேர்த்து எப்படி உப்புமா செய்யலாம் என்பதை பார்க்கலாம். வெஜிடபிள் கோதுமை ரவா உப்புமாதேவையான பொருட்கள் : கோதுமை ரவை – கால் கிலோ,...

உங்களுக்கு பிரகாசமான முகம் வேண்டுமா? ‘ஆல்கஹால் ஃபேசியல்’ முயன்று பாருங்கள்!!!

nathan
1. ஒயின் ஃபேசியல் : ஆல்கஹாலை வைத்து ஃபேசியல் செய்வதில் ஒயின் ஃபேசியல் மிகவும் சிறந்தது. இந்த ஒயினை வைத்து ஃபேசியல் செய்தால் சருமமானது ரிலாக்ஸ் ஆகும். மேலும் இதை தலைவலியானது அதிகம் இருக்கும்...

முடி உதிர்வதை தடுக்க குறிப்பு | Tamil Beauty Tips

nathan
  முடி உதிர்வது என்பது பெண்களுக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. பல ஆண்களும் இன்று வலுக்கு தலையுடனே வலம் வருகிறார்கள். காலம் கடந்த பின் சூரியன் நமஷ்காரமா என்று அவர்கள் கண்டு கொளவதுமில்லை. ஏன்...

வெந்நீர் Vs ஜில் நீர்… எந்த குளியல் பெஸ்ட்?

nathan
‘வெந்நீர் குளியல்தான் சரி… உடலுக்கு நல்லது நோய்கள் நெருங்காது’ இப்படி ஒரு குரூப்… ‘குளிர்ந்த நீரில் குளிப்பதுதான் சருமத்துக்கு நல்லது. சுறுசுறுப்பு அதிகரிக்கும்’ இப்படி ஒரு குரூப்… இந்த இரண்டில் எது சரி என்று...

பசியின்மையை போக்கும் நெல்லிக்காய்

nathan
நெல்லிக்காய், வில்வம் இலை போன்றவற்றை கொண்டு பசியின்மையை போக்கும். பசியின்மை என்பது வயிறு சம்மந்தமான பிரச்னை. பசிக்கும்போது சாப்பிடாமல் இருந்தால் அமிலம் சுரந்து வயிற்றை புண்ணாக்கி விடும். இதனால் பசிக்காமல் போய்விடும். வேளைக்கு சாப்பிடமால்...

பெண்கள் ஹேர் ஷேவ் பண்ணும் போது செய்ய கூடாதவை

nathan
பெண்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க உடலில் உள்ள முடிகளை ஷேவ் செய்வது வழக்கம். ஆனால், அவ்வாறு ஷேவிங் செய்யும் பெண்கள் பல தவறுகளை செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு சரும பிரச்சனைகள், சரும எரிச்சல்கள் எல்லாம் வருகின்றன....

குழந்தைகள் எடை குறைவாக அதிகமாக பிறப்பது ஏன்?

nathan
இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து, ‘குழந்தையோட வெயிட் என்ன?’ என்ற கேள்வியையும் எதிர்கொள்வார்கள் அம்மாக்கள். முதல் இரண்டு கேள்விகளைப் போலவே மூன்றாவதும் அத்தனை முக்கியமானது!சராசரிக்கும் குறைவான எடை… சராசரியைவிட அதிகமான எடை… இவை இரண்டுமே பிரச்னைக்குரியவைதான்....