30.3 C
Chennai
Monday, Jul 27, 2026

Author : nathan

உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சி

nathan
உளுந்து, சாமை அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசி, உளுந்தை வைத்து எப்படி சத்தான கஞ்சி செய்வது என்று பார்க்கலாம். உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சிதேவையான பொருட்கள்...

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

nathan
தேவையான பொருட்கள்:பேபி உருளைக்கிழங்கு – 2 கப்தயிர் – 2 கப்ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்மிளகுத்தூள் – 1 ஸ்பூன்உப்பு – தேவைக்குலெமன் ஜீஸ் – 1 ஸ்பூன்பச்சை மிளகாய் நறுக்கியது –...

முட்டை குழம்பு

nathan
தேவையான பொருள்கள்முட்டை – 5தக்காளிப் பழம் – 4 (2 cup)பெரிய வெங்காயம் – 2 (1 cup)பச்சை மிளகாய் – 3மல்லி, புதினா இலை – ஒரு கைப்பிடி அளவுமஞ்சள் தூள் –...

PCOS எனும் கருப்பை நீர்க்கட்டிக்கு அக்குபஞ்சரில் தீர்வு!!

nathan
பத்து பெண்களில் ஒரு பெண் இந்த Poly Cystic Ovary பிரச்சினையால் பாதிப்பு இருக்கிறது. கர்பப்பையில் இருபுறமும் சினைப்பைகள் இருக்கும், இந்த சினைப்பையில் (Ovary) நிறைய கருமுட்டைகள் இருக்கும், இந்த கருமுட்டைகள் முதிர்ச்சி அடைந்து...

இந்த ஒரு விஷயத்தை கரெக்ட்டா செஞ்சுட்டு வந்தா 1/2 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம் தெரியுமா?

nathan
உடல் எடை குறைக்க பயிற்சி மட்டுமே போதாது. பயிற்சி செய்யும் அளவுக்கு சீராக டயட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். சீரான டயட் மேற்கொள்வோர் நடைப்பயிற்சி மூலம் எவ்வளவு உடல் எடை குறைக்க முடியும் என...

நீல நிற சங்குப் பூவை இந்த மாதிரி யூஸ் பண்ணினா இந்த பாதிப்பு உங்களுக்கு வரவே வராது தெரியுமா!!

nathan
சொல்லி எத்தனை நேரமாச்சு, இன்னும் முடிக்கவில்லையா?, அதிரும் பாஸின் குரல் கேட்டாலே, பதட்டத்தில், சிலருக்கு இரத்த அழுத்தம் எகிறிவிடும். இதுபோல எல்லா இடங்களிலும், இருக்கிறது. இலக்கை அடையவேண்டிய விற்பனைப் பிரிவுகளில், மார்க்கெட்டிங் பிரிவுகளில் உள்ளவர்கள்,...

முதுமையும் மன ஆரோக்கியமும்

nathan
மனம்அல்லது உள்ளம் என்ற ஒன்று உயிருடனும் உடலுடனும் பின்னிப் பிணைந்தது. ஒருவருடைய உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் உள ஆரோக்கியமே அவரது வாழ்வில் கூடியளவு செல்வாக்குச் செலுத்துகிறது எனலாம். பண்டைக் காலந்தொட்டு இவ் உள அல்லது...

முட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப் பற்களைப் போக்குவது எப்படி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan
மோசமான வாய் சுகாதாரத்தால் கிருமிகள் பற்களைத் தான் சொத்தையாக்குகின்றன. வாயில் சொத்தைப் பற்கள் இருந்தால், அது கடுமையான வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே முடிந்த அளவு சொத்தைப் பற்கள் வராமல் பார்த்துக் கொள்வதே சிறந்தது....

உடல் எடையை குறைக்க தூண்டுகோலாகும் நடைப்பயிற்சி

nathan
உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப் பொறுத்தும் அவர்களது உடல்நிலையைப் பொருத்தும் உடற்பயிற்சிகள் மாறும். அனைவருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல...

தப்பி தவறியும் நீங்கள் உங்கள் வாழ்நாளில் சாப்பிட்டுவிடக் கூடாத ஐந்து உணவுகள்!!!

nathan
நமது உணவுப் பழக்க கலாச்சார மாற்றத்தினால் தான் மக்கள் மத்தியில் நீரிழிவு நோய், உடல் பருமன், இதயக் கோளாறுகள் போன்றவை அதிகமாக காரணம். ஏதோ, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது போல நீரிழிவு ஏற்பட்டிருக்கிறது என மக்கள்...

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா…?

nathan
அடிக்காமல் கண்களில் இருந்து கண்ணீர் வருமா? நிச்சயம் வரும். அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம், வெங்காயம் அழ வைக்காதா என்ன? வெங்காயமானது எத்தகைய கல் நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் திறன் உடையது. எப்படி...

மருத்துவ குணம் வாய்ந்த முருங்கை இலைப் பொடி !சூப்பர் டிப்ஸ்..

nathan
உடலின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு இதுதான் ! மருத்துவ குணம் வாய்ந்த முருங்கை இலைப் பொடி ! முருங்கை இலை அதீத மருத்துவ குணம் வாய்ந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே....

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி!

nathan
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி! கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும்...

“எக்ஸ்ட்ரா சதையை எளிதில் குறைக்கலாம்!”

nathan
”இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுக்கோப்பான உடலைப்...

சிறுதானியத்தில் பெரும் பலன்கள்!

nathan
ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்....