இந்த மாங்காய் தொக்கை செய்வது மிகவும் சுலபம். தயிர்சாதம், பொங்கலுக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மாங்காய் தொக்கு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பெரிய...
கருத்தரித்து கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சில உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என நமது முன்னோர்கள் மருத்துவ முறைகளில் கூறி சென்றுள்ளனர். அவற்றில் பலவும் கருச்சிதைவு ஏற்படும் என்பதால் தான். கருத்தரித்த...
1.வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,னீணீssணீரீமீ செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும். 2.தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,...
ன்னென்ன தேவை? பால் – 1 லிட்டர்,ஏலக்காய்த்தூள் அல்லது எசென்ஸ் – சிறிது (விருப்பப்பட்டது), Whey water – தேவையான அளவு (வீட்டிலேயே செய்யும் பனீரிலிருந்து பிரித்தெடுத்த தண்ணீர். மிகப் புளிப்பாக இருக்க வேண்டும்),...
தொந்தியைக் குறைப்பதற்கு நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுத்தால் மட்டும் போதுமா என்பதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். தொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாமா?இன்றைய காலகட்டத்தில் இளம்...
பேபி ஆயிலால் குழந்தைகளுக்கு மட்டும்தான் மசாஜ் செய்யலாம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. பேபி ஆயிலை பெண்களுக்கு அழகுபடுத்தவும் உபயோகப்படுத்தலாம். பேபி ஆயிலில் விட்டமின் ஈ நிறைய உள்ளது. குழந்தைகளின் சருமம் மிகவும்...
கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம்...
நல்ல அழகான முகத்தைப் பெற தான் அனைவருமே விரும்புவோம். ஆனால் அம்மாதிரியான முகம் அனைவருக்குமே அமைவதில்லை. சிலருக்கு முகத்தில் ஆங்காங்கு கருமையான புள்ளிகள் இருக்கும். இது முதுமைத் தோற்றத்தைத் தருவதோடு, தினமும் கண்ணாடியில் முகத்தைப்...
பண்டைய காலத்து கிரேக்க முறைகளிலும் கூட கஞ்சி ஒரு மிக முக்கியமான உணவு பொருளாக இருந்துள்ளது. விவசாயிகளின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி. கஞ்சிக்குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை. ஒருவரின் உடல்...
கண்கள் துடிப்பது பற்றி பல்வேறு மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளன. ஆனால் உண்மையில் கண்கள் துடிப்பது, உடலில் இருக்கும் ஒருசில பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும். அதுமட்டுமின்றி, நம் இருக்கும் மனநிலையையும் குறிக்கும். இங்கு கண்கள் துடிப்பதற்கான...
ஆண்கள் 35 வயதிற்கு மேல் கட்டாயம் ஒரு சில பரிசோதனைகளை செய்துக்கொள்வது அவர்களது உடல்நலத்திற்கும், அவர்களை நம்பியிருக்கும் அவர்களது குடும்ப நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்.. முன்பெல்லாம் தங்களது பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் தான், தங்களுக்கும்...
வெங்காய சாறு வெங்காய சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்ல ஓர் சிறப்பான பொருள். அதற்கு வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள...
சாதாரணமாக தலைவலி வந்தாலே, நாம் பாடுபடுகிறோம். அதிலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், இவ்வுலகில் அவர்களைத் தவிர வேறு யாரும் அம்மாதிரியான வலியை அனுபவித்து உயிர் வாழ முடியாது. அவ்வளவு கொடுமையாக இருக்கும்....
இன்று ஏராளமானோர் தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, கால் வலி என்று பல வலிகளால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் இதுவரை கழுத்து வலியைத் தவிர இதர அனைத்து வலிகளுக்குமான இயற்கை வைத்திய...