32.2 C
Chennai
Tuesday, Jul 21, 2026

Author : nathan

சுவையான சீரக மீன் குழம்பு

nathan
இந்த சீரக மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சீரக மீன் குழம்புதேவையான பொருட்கள்: மீன் – 500 கிராம்சின்ன வெங்காயம்...

கீரை…. சாப்பிடப்போறீங்களா?

nathan
உடல்நலம் குன்றி மருத்துவமனைக்கு செல்லும் போது மருத்துவர் நமது எடையை சோதிப்பர். உடல் எடை கூடினாலோ குறைந்தாலோ அதற்கு தக்க வகையில் மருந்து மாத்திரைகளை எழுதி தருவார். குறிப்பாக உணவில் கீரைகளை அதிகம் சேர்க்க...

முகத்தில் இருக்கும் கருமை மற்றும் கரும்புள்ளியைப் போக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

nathan
வயது அதிகரிக்கும் போதும், குறிப்பிட்ட உடல்நல கோளாறின் போதும், சரும பிரச்சனைகளான கரும்புள்ளிகள், சரும கருமை போன்றவற்றை சந்திக் வேண்டியிருக்கும். இதற்காக கவலைப்பட வேண்டாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். அதுவும்...

சோர்வை போக்க காலை உணவு அவசியம்

nathan
காலை உணவு தான் நாள் முழுவதையும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடக்கமாக அமையும். காலை உணவை சரியாக சாப்பிடாதவர்களை சோர்வு ஆட்டிப்படைத்துவிடும். சோர்வை போக்க காலை உணவு அவசியம்சோர்வான மனநிலையில் இருப்பவர்களால் எந்தவொரு வேலையிலும் முழு...

தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

nathan
தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும். தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து...

மஷ்ரூம் புலாவ்

nathan
தேவையான பொருட்கள் : மஷ்ரூம் – 100 கிராம் பாஸ்மதி அரிசி – 1 கப் வெங்காயம் – 2 ப.மிளகாய் – 3 புதினா – 1 கைப்பிடி கொத்தமல்லி – 1...

தாம்பத்தியத்தின் போது பெண்கள் சங்கடப்படும் விஷயங்கள்

nathan
கணவரின் சில செயல்கள் பெண்களை சங்கடத்தில் ஆழ்த்தினாலும் தன்னுடைய துணையின் விருப்பம் கருதி, அவற்றை அன்பாக எடுத்துக் கொள்ளவே செய்கிறார்கள். தாம்பத்தியத்தின் போது பெண்கள் சங்கடப்படும் விஷயங்கள்எவ்வளவு தான் வெளிப்படையாக, மனதுக்குத் தோன்றியதை செய்யும்...

சூப்பரான சைடு டிஷ் புதினா இறால் மசாலா

nathan
சப்பாத்தி, சாதம், புலாவ், பூரிக்கு தொட்டு கொள்ள இந்த புதினா இறால் மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடு டிஷ் புதினா இறால் மசாலாதேவையான...

சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படி

nathan
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பசலைக்கீரை மற்றும் புரோட்டீன், கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு கிரேவி செய்யுங்கள். இது அற்புதமாக இருக்கும். சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : டோஃபு...

சுகர் குக்கீஸ் வித் ஐஸிங்

nathan
என்னென்ன தேவை? சுகர் குக்கீஸ் செய்ய… மைதா – 1 – 1/2 கப்வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) – 1/2 கப்சர்க்கரை – 1/2 கப்உப்பு – 1/4 தேக்கரண்டிபேக்கிங் பவுடர் – 1...

தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள் கலந்து குடிச்சு பாருங்க நன்மைகள் ஏராளமாம்!!!

nathan
தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தாள், அதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் பெறலாம்,...

ஆயுர்வேத மூலிகையான வேப்பிலையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம்?

nathan
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேப்பிலை பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல நோய்களுக்கும் சிகிச்சையளிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை...

சுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல்

nathan
காலிஃபிளவர் முட்டை பொரியல் மதிய உணவிற்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் இதை கொடுக்கும் போது, அவர்களிடம் இது சிறந்த...

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு!

nathan
‘இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.” – பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல...

ஃப்ரைடு பொடி இட்லி

nathan
தேவையான பொருட்கள்: இட்லி மாவு – 2 கப் இட்லிப் பொடி – 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 கறிவேப்பிலை – சிறிது கொத்தமல்லி – சிறிது எலுமிச்சை சாறு –...