கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.
* கூந்தல் நுனி வெடிப்புக்கு ஆலிவ் ஆயில் மிகவும் ஏற்றது. இத்தாலியன் ஆலிவ் ஆயில் அல்லது கிரீன் ஆலிவ் ஆயில் எனக் கிடைக்கிறது. அதில் ஈரப்பதம் அதிகம். வைட்டமின் இ, இரும்புச் சத்து போன்றவையும்...