ஷாக் ஆகாதீங்க…! நடிகை ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பா?
அடிக்கடி லண்டன் சென்று திரும்பும் நடிகை, ராதிகா ஆப்தேவை, தனிமையில் இருக்கும்படி அவரது நலம் விரும்பிகளும், மருத்துவர்களும் அறிவுறுத்தி உள்ளனர். தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் ராதிகா ஆப்தே. சில...