அடேங்கப்பா! கிருமி நாசினி தெளிப்பில் அஜித்தின் ஆலோசனை குழு
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும், இருபத்தியோரு நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசின் உள்ளாட்சித் துறை மூலமாக தமிழகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது....