விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த நித்யா! கைது வரை செல்ல இதுதான் காரணமாம்
அப்பா பாலாஜியின் மனைவி, பக்கத்து வீட்டுக்காரரின் காரை கற்களால் அடித்து நொறுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நித்யா ரியாக்ட் செய்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்...