aiswaraya menon2
Other News

நம்ப முடியலையே…நடு காட்டுப்பகுதியில் கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் …….

காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதனைத் தொடர்ந்து தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூக்கி விடவில்லை. இதனால் தற்போது வரை ஒரு நிலையான கதாநாயகியாக வலம் வர மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது தமிழ் சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மாட்டோமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு ஹிப்ஹாப் ஆதி, நான் சிரித்தால் படத்தில் வழங்கிய வாய்ப்பு தற்போது அவரை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட வைத்துள்ளது.

தற்போது ஹிப்ஹாப் ஆதி ஜோடியாக நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். பட வாய்ப்பு இல்லாததால் தற்போது கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். காட்டுப்பகுதியில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.iswarya me

Related posts

தேசிய விருது குறித்து கீர்த்தி சனோன் நெகிழ்ச்சி

nathan

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பும் இந்தியாவுக்கு விற்பனை!

nathan

கள்ளக் காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த…

nathan

சிக்கன் கீமா பிரியாணி

nathan

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பேச, கேட்க முடியாத ரஞ்சித்!

nathan

zodiac-signs-in-tamil: இந்த 5 ராசி ஆண்கள் ரொம்ப ஆபத்தான காதலர்களாம்…

nathan

“லியோ” தங்கச்சி மடோனா செபாஸ்டியன் கிளாமரான புகைப்படம்

nathan

குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகர் அவினாஷ், குவியும் வாழ்த்துக்கள்

nathan

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவின் மனைவி….

nathan