31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

தொடையை காட்டி கிறுகிறுக்க வைக்கும் அனிகா சுரேந்திரன்..!

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சி அளிக்கும் நடிகை அனிகா சுரேந்திரனின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்பொழுது மடமட வளர்ந்து ஹீரோயின் கணக்காக மாறி இருக்கிறார்.

ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். ஆனாலும், தன் மீது இருக்கும் அந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவர் முதல் கட்டமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை செய்து வந்தார்.

அந்த வகையில், தற்போது வரை தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இடையில் தன் நடித்த ஹீரோயினாக நடித்த திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சிகள் லிப் லாக் காட்சிகள் நாயகனுடன் சூடான ரொமாண்டிக் காட்சிகள் என நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.


இந்த வயதிலேயே இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள். ஆனால் தான் ஒரு நடிகை எனவும் நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தோடு என்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் தயாராக இல்லை என்றெல்லாம் பேசி இருந்தார்.

 

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த புகைப்படங்களில் தன்னுடைய தொடை அழகை ரசிகர்களுக்கு பிரதானமாக காட்டியிருக்கிறார் அம்மணி.

 

இதில், அம்மணியின் தொடையழகை பார்த்த ரசிகர்கள் ரம்பா எல்லாம் ஓரமாக போயிடு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Related posts

குக் வித் கோமாளி நண்பர்கள் புகைப்படங்கள்

nathan

அடையாளம் தெரியாமல் மாறிய சுந்தரி சீரியல் கதாநாயகி

nathan

செம்டம்பர் மாதத்தில் சிறப்புமாக வாழப் போகும் ராசிகள்!

nathan

செ-க்ஸ் பார்ட்டி – கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி மகள்?

nathan

பாடகராக அறிமுகமாகிய சந்தானம்

nathan

எதிர்நீச்சல் ஜனனிக்கு இப்படியொரு தம்பி இருக்கா..

nathan

சூரிய பெயர்ச்சி: பணமழையில் நனையப்போகும் ராசி

nathan

கர்ப்பமாக இருக்கும் வேளையில் நீச்சல் குளத்தில் கணவருடன் அமலா பால்

nathan

சினிமாவுக்கு முன் அந்த தொழிலில் பிரியங்கா மோகன்

nathan