30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
Other News

நம்ப முடியலையே…நடு காட்டுப்பகுதியில் கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் …….

காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதனைத் தொடர்ந்து தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூக்கி விடவில்லை. இதனால் தற்போது வரை ஒரு நிலையான கதாநாயகியாக வலம் வர மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது தமிழ் சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மாட்டோமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு ஹிப்ஹாப் ஆதி, நான் சிரித்தால் படத்தில் வழங்கிய வாய்ப்பு தற்போது அவரை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட வைத்துள்ளது.

தற்போது ஹிப்ஹாப் ஆதி ஜோடியாக நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். பட வாய்ப்பு இல்லாததால் தற்போது கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். காட்டுப்பகுதியில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

400 X 4 எவ்ளோ..? – வனிதா மகள் ஜோவிகா பதிலால் …..

nathan

அந்த இயக்குனரால் தான் என் கேரியரே நாசமா போச்சு

nathan

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

nathan

அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை சந்தித்து நலம் விசாரித்த அஜித்

nathan

கேரளாவில் சீரியல் நடிகைகள்

nathan

கணவனும் வேணும்,ஆசை காதலனும் வேணும்..

nathan

பட்டுச்சேலையில் ரோபோ சங்கரின் மகள்! வைரலாகும் புகைப்படம்

nathan

தொடையை காட்டி கிறுகிறுக்க வைக்கும் அனிகா சுரேந்திரன்..!

nathan

‘ஸ்விகி’ -யின் முதல் திருநங்கை நிர்வாகி

nathan