1594072 ajith
Other News

அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை சந்தித்து நலம் விசாரித்த அஜித்

“மிக்ஜம் ” புயலின் எதிரொலியால் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.சென்னையின் மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வீடுகள், மக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

 

தமிழக அரசின் உத்தரவுப்படி, மீட்புக் குழுவினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1594072 ajith

இந்நிலையில், களப்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்,  எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல் பாலிவுட் நடிகர் அமீர்கானும் வெள்ளத்தில் சிக்கியதாக வெளியான தகவலை தொடர்ந்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு தீயணைப்பு துறையினர் படகில் நடிகர்கள் அமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோரை மீட்டனர். உடனடியாக மீட்கப்பட்ட தமிழக அரசுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

 

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து நடிகர் அஜித்குமார் கேட்டறிந்தார். நடிகர் விஷ்ணு விஷால் தனது X சமூக வலைதளத்தில், பரஸ்பர நண்பர் மூலம் எங்கள் நிலைமையை அறிந்ததும், எப்போதும் உதவியாக இருக்கும் அஜித் சார் எங்களைப் பார்க்க வந்து எங்கள் படக்குழுவினருக்கு பயண ஏற்பாடு செய்ய உதவினார் என்று பதிவிட்டுள்ளார். .

Related posts

கமல் ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..

nathan

11 மாத குழந்தைகளை கொலை செய்து தாய் எடுத்த விபரீத முடிவு!!

nathan

இந்தியாவின் அடுத்த பிரமாண்ட திருமணம் – அம்பானி குடும்பத்தை மிஞ்சுமா?

nathan

”ரஜினிக்கு ரூ.2000 சம்பளம்.. கமலை பார்த்து ஏங்குவார்..”

nathan

பிறந்த குழந்தையை கொன்றுவிட்டு நாடமாடிய தாய்

nathan

உல்லாசம், ஆபாச தளத்தில் வீடியோ; முதியவர் தற்கொலை

nathan

நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்.. வைரலாகும் வீடியோ

nathan

திருமணம் முடிந்து கவின் மனைவி செய்த வேலை

nathan

திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

nathan