25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
fgsryt
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

அடேங்கப்பா! பெண்களின் உள்ளே இருக்கும் சந்தோசம் பற்றி தெரியுமா!!

பெயர் போலி பேச்சு போலி கரிசம் போலிஅன்பு போலி புணர்வும் போலி அதன் உச்சமும் போலி
தன்னை வாங்கியவன் அவன்தன் ஆண்மையைப் பெரிதாக நினைக்க வேண்டும்.

வெறும் உடல் ஒப்பந்தம்தான் என்றாலும் கூடஅதிலும் ஆண் வென்றால்தான் அவனுடைய அகங்காரம் அடங்கும் அவனை வெல்ல வைப்பதேஅவளின் சூட்சமம்.வெல்லவைத்து அடிமையாக்கும் கலை.

விதம் விதமான ஆண்கள், ஆசைகள்,தேவைகள்,வக்கிரங்கள்,முனகல் சத்தம் எழுப்பினால் பிடிக்காதவன்எழுப்பாவிட்டால் பிடிக்காதவன் கதவுகளைத் திறந்து வைத்து முயங்கியவன்உச்சத்தில் மருமகளே என்று அனத்தியவன் நிர்வாண உடல் பார்த்தே இரவைக் கழித்தவன் அங்கங்கடித்துக் காயஞ்செய்து இன்புற்றவன் எடுக்கப்போகும் படத்தின் கதையை காட்சி காட்சியாக விவரித்துச் சென்றவன்காதலியின் பெயரை சூட்டிப் புணர்ந்து மகிழ்ந்தவன்இது என் காதலியின் பெயர்.
இன்று நீ வேறு பெயர் வைத்துக்கொள் என்று முறையிட்டவன்தொழில்நொடிந்து அழுதவன்எனஎல்லாரையும் அடிமை செய்ததாகஎல்லாரின் ரகசியங்களும் தனக்குத் தெரிந்துவிட்டதாக தானே ஒரு கடவுளாக எண்ணிக்கொள்வாள்.
fgsryt
அவளேதான் பின்னொருநாள் முன்னொரு காலம் காதல் சொல்லியவன் வாடிக்கையாளனாக வருகையில் காமம் மட்டுமே கருக்கொண்டு தீண்டமுடியாதவனிடம்கோடிகொட்டிக் கொடுத்தாலும் முடியாதென மறுப்பவளாக இருக்கிறாள்.
அவனால் அடைய முடியாதவளாக இருப்பது ஒன்றேதான் அவளின் மீதசுயம்மீதகர்வம் மீதமனுஷி

Related posts

சளி , காய்ச்சல் , இருமல் குணமாக சூப்பர் டிப்ஸ்….

nathan

தெரிஞ்சிக்கங்க…திருமணத்திற்கு முன்பு நிறைவேற்ற வேண்டிய கடமைகள்

nathan

பெண்களுக்கு அருமையான டிப்ஸ்!! மாதவிடாய்கோளாறுகளால் பாதிப்பு

nathan

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா?

sangika

அக்குள் கருமை காணாமல் போக 2 நாள் எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…கார்ட்டூன்கள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள்!!!

nathan

அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து

nathan

சிவப்பு நிற இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

nathan

உள்ளாடை பராமரிப்பு எப்படினு தெரியுமா?…

nathan