b096cb050a62ab0d1
ஆரோக்கிய உணவு

சுவையான உளுந்தங்களி தயாரிக்கும் முறை

b096cb050a62ab0d1

சுவையான உளுந்தங்களி தயாரிக்கும் முறை

nathan சுவையான உளுந்தங்களி தயாரிக்கும் முறை சுவையான உளுந்தங்களி தயாரிக்கும் முறை Print This
Nutrition facts: calories fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • தேவையான பொருள்கள்-:
  • உளுத்தம்பருப்பு – 1 கப்,
  • வெல்லம் – 1 1/4 கப்,
  • தண்ணீர் – 3 கப்,
  • நெய் – எண்ணெய் கலவை – அரை கப்.

Instructions

செய்முறை-:

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் – நெய் கலவையை விட்டுச் சூடாக்கி, உளுத்தம் மாவைச் சேர்த்து, நுரைத்து வரும்வரை கிளறவும். பிறகு, வெல்லக் கரைசலை ஊற்றி, அல்வா போல் சுருண்டு வரும் வரை கிளறவும். அவ்வப்போது மீதமுள்ள எண்ணெய் – நெய் கலவையைச் சேர்த்துக்கொள்ளவும்.

பலன்கள்: மாதவிடாயின்போது ஏற்படக்கூடிய முதுகு வலி, இடுப்புவலியைக் குறைக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு இது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும். வாந்தி மற்றும் பித்தத்தைப் போக்கும்.

Related posts

ஆரோக்கியத்திற்கு பச்சை மஞ்சள் பெஸ்டா..? இல்லை மஞ்சள் தூளா..?

nathan

நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திப்பழ மில்க் ஷேக் எப்படி செய்வது

nathan

இரத்த உற்பத்திக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் | Food Items That Will Increase Blood

nathan

சுவையான பசலைக்கீரை பக்கோடா

nathan

பல்வேறு நோய்களை எளிதாக தீர்த்து வைக்கும் வெண்டைக்காய்

nathan

தெரிஞ்சிக்கங்க…மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…வெறும் வயிற்றில். வெந்தயம் ஊற வைத்த நீரை குடியுங்க. எந்த நோயுமே அண்டாது.!!!

nathan

அத்திப்பழம் பால் குடித்தால் போதும்! அப்பறம் நடக்கும் அதிசயத்தை பாருங்க

nathan

இந்த மூன்று உணவுகளை பிரிட்ஜில் மட்டும் வைக்காதிங்க..

nathan