ஆரோக்கிய உணவு

லெமன் டீ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

[ad_1]

lemon tea 002

உலகின் பெரும்பாலான பகுதிகளில் விரும்பி அருந்தப்படும் சூடான பானங்களில் ஒன்று டீ.
பால் டீயை விட க்ரீன் டீ, பிளாக் டீ மற்றும் லெமன் டீ போன்றவைகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன.

இவற்றில் லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, பிளாக் டீயில் சிறிது லெமன் துளிகளை விட்டால் அதன் சுவையே மாறிவிடும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீயைக் கலந்து, சிறிது நேரம் கழித்து அதில் லெமன் துளிகளையும் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயார்.

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் லெமன் டீயைக் குடித்து வந்தால், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாக செரிமானம் ஆவதற்கு லெமன் டீ உதவுகிறது, மூளை நரம்புகளையும் வலுவாக்குகிறது.

சில நேரங்களில் நமக்கு தலைவலிக்கும் அந்த சமயத்தில் லெமன் டீ குடித்தால் சரியாகிவிடும். இது மன அழுத்தத்தை போக்கி நம்மை உற்சாகத்துடன் செயல்பட துணைபுரிகின்றது.

இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்வதில் லெமன் டீ உதவுகிறது, ஆனால் நீரிழிவு உடையவர்களுக்கு இதுவே மருந்து என்று சொல்ல முடியாது.

Related posts

சூப்பரான மீன் வறுவல்…வேகமாக செய்வது எப்படி?

nathan

சுவையான வாழைப்பழ பிரட் ரெசிபி

nathan

ஆரோக்கியப் பலன்கள் அள்ளித் தருவதில் இது, `முந்திரிக்கொட்டை!’

nathan

ஆரோக்கிய நன்மைகள்..!! நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அகதி இலைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மது அருந்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

குழந்தையின்மைக்கு கேட்பாரற்று கிடைக்கும் விலைமதிப்பற்ற சப்பாத்திகள்ளி பழங்கள்!

nathan

மறந்துபோன மகத்தான மருத்துவ உணவுகள்!

nathan

சுவையான மட்கா லஸ்ஸி ரெசிபி

nathan

epsom salt in tamil – எப்சம் உப்பு

nathan