28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
retert
ஆரோக்கியம் குறிப்புகள்

ஹெல்த் ஸ்பெஷல்.. இருமலை குணப்படுத்தும் வழிமுறைகள்!

நீங்காத இருமலை குணப்படுத்தும் வழிமுறைகள் : இருமல் பொதுவாக குளிர் காலத்தில் அனைவரையும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்கிவிடும்.

இதனால் மெடிக்களில் விற்கும் கண்ட கண்ட மருந்துகளை அனைவரும் வாங்கி பயன்படுத்துவர். எளிதில் இருமலை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவத்தை பற்றி பின்வருமாறு காண்போம்.
retert
தேவையான பொருட்கள் :
வெந்தய கீரை -ஒரு கையளவு
உளர் திராட்சை -10
சீரகம் – அரை ஸ்புன்

வெந்தய கீரையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் 500 மிலி நீரை ஊற்றி திராட்சை மற்றும் சீரகம் சேர்த்து நன்கு உலர வைக்கவும். பின்னர் நன்கு கொதித்த வெந்தய கீரையை சுண்டவைத்து இறக்கி வைத்து வடிகட்டி குடிக்கவும். தொடர் இருமல் ,நாட்பட்ட இருமல் ,வறட்டு இருமல் ,சளியுடன் கூடிய இருமல் உள்ளவர்கள் இந்த கசாயத்தை தொடர்ந்து அருந்தினால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

Related posts

அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..மாதவிடாய் சீராக்கும் உணவுகள்

nathan

சுவாரஸ்சியா தகவல்! பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

nathan

காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்கள் கட்டாயம் இத படிங்க!….

sangika

வெப்ப தாக்கத்திலிருந்து குழந்தையை எப்படி பராமரிக்கலாம்?

nathan

மிளகு தண்ணீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

nathan

பல் ஈறு வலி வீட்டு வைத்தியம்

nathan

வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாக சூப்பர் டிப்ஸ்.

nathan

ஆண், பெண் உறவில் வயது வித்தியாசம் அவசியமா?

nathan

குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்…

nathan