25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
6tut 1
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்.. மார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்க இத ட்ரை செஞ்சி பாருங்க…

நமது அழகை பாதுகாப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. காரணம் நம்மை சுற்றி இருக்கும் மாசுபாடுகள், உணவு முறை, பழக்க வழங்கங்கள் ஆகியவற்றை கூறலாம்.

முக அழகு முதல் உடல் அழகு வரை எல்லாவற்றையும் இது போன்ற காரணிகள் தான் நிர்ணயிக்கின்றன. முக அழகை மேம்படுத்த பல குறிப்புகள் உள்ளது. ஆனால், உடல் அழகை மேம்படுத்த மிக சில குறிப்புகளே உள்ளன. அந்த வகையில் மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள என்னென்னவோ செய்வோம். அதில் மார்பகத்தில் ஏற்பட கூடிய சுருக்கங்களும் அடங்கும். இதை நீக்க இனி பெரிய அளவில் எதையும் செய்ய வேண்டியதில்லை. மாறாக இந்த பதிவில் கூறும் வழிகளை பின்பற்றினாலே போதும்.
6tut

தூங்கும் முறை

மார்பக பகுதியில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் பெண்கள் மேல் நோக்கியபடி படுத்து உறங்க வேண்டும். பின்புறமாக கவுந்து அடித்து படுத்தால் இது போன்ற சுருக்கங்கள் மார்பு பகுதியில் ஏற்பட கூடும். மேலும், மார்பகங்கள் விரைவிலே தொங்கி விடவும் வாய்ப்புகள் உள்ளது.
uyiui
கற்றாழை

அவ்வப்போது உங்கள் மார்பகங்களை கற்றாழை ஜெல்லை வைத்து மசாஜ் செய்யுங்கள். இவை வறட்சியை நீக்கி, மிருதுவான சருமத்தை தரும். மேலும், இது போன்ற சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
jh
குளியல் முறை

குளிக்கும் போது மார்பு பகுதியில் நேரடியாக வெந்நீரை ஊற்றுவதை தவிர்க்கவும். இப்படி அதிக வெப்பம் நேரடியாக மார்பு பகுதியில் படுவதால் சுருக்கங்கள் உண்டாகும். எனவே, இனி குளியல் முறையை மாற்றி கொள்ளுங்கள்.

உள்ளாடை

உள்ளாடையை சரியான அளவில் அணியாமல் இருந்தால் மார்பகத்தில் சுருக்கங்கள் உண்டாகும். உங்களின் மார்பக அளவிற்கு ஏற்ற உள்ளாடைகளை அணிவது எல்லா வகையிலும் நல்லது.
ygjyhg
உடற்பயிற்சி

உடல் எடையை குறைக்க முற்படும் போது மார்பக பகுதியில் உள்ள தசைகள் சுருங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் புஷ்-அப்ஸ் போன்றவற்றை எடுக்கும் போது குறைந்த அளவில் எடுப்பது நல்லது.
6tut 1
மசாஜ்

அவ்வப்போது மார்பக பகுதியில் கைகளால் மசாஜ் கொடுப்பது நல்லது. ஏனெனில் இரத்த ஓட்டத்தை சீராக மார்ப்பு பகுதியில் எடுத்து செல்வதற்கு இதுவும் வழி செய்யும். மார்பு பகுதியை இலகுவாக்க மசாஜ் சிறந்த வழியாகும்.
itui
சன்ஸ்க்ரீன்

லோஷன் வெளியில் போகும் போது சன்ஸ்க்ரீன் லோஷன் போட்டு கொண்டு செல்வது நல்லது. இது சூரிய ஒளியினால் உண்டாக கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும். மார்பக பகுதியில் ஏற்படும் சுருக்கங்களை போக்குவதற்கு இது சிறந்த முறையாகும்.

Related posts

வாதம் போக்கும், சூடு தணிக்கும்… கோரை, ஈச்சம் பாய் நல்லது!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சி: அதிக கலோரியை எரிக்கலாம்

nathan

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது?

nathan

தூசி எரிச்சலை ஏற்படுத்துமா? கட்டுப்படுத்த எளிய குறிப்புகள்

nathan

திருமணத்துக்கு பின் மனைவியிடம் கணவன் இதெல்லாம் கேட்கவே கூடாதாம்..!அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

பல வருடங்கள் ஆனாலும் பட்டுப்புடவை பளபளன்னு மின்ன வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

30 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

முதுமையில் இளமை சாத்தியமா?தெரிந்துகொள்வோமா?

nathan

புற்றுநோய் வராமல் இருக்க அன்றாட பழக்கவழக்கங்களை கடைப்பிடிங்க!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan