30.8 C
Chennai
Monday, Nov 18, 2024
guygg
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு உண்டா ??

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில்,

அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமா பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கும் என கண்டறிந்துள்ளனர். அதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் போன்றவற்றால் ஆஸ்துமா ஏற்படலாம். உடல் எடை நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் கட்டமைப்பைப் பாதிக்கும் என்பதால் ஆஸ்துமா ஏற்படுகிறது.
guygg

Related posts

சூப்பர் டிப்ஸ்! வீட்டிலேயே சோப்பு தயாரிப்பது எப்படி?

nathan

நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள் – தெரிஞ்சிக்கங்க…

nathan

பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்

nathan

கொத்தமல்லி இலையை தினமும் உணவில் சேர்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை சிறுநீரில் கல் வர காரணங்கள்,,,

nathan

உடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா : நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

பெண்கள் தூங்கும் போது உள்ளாடை அணியலாமா?

nathan

எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும்

nathan

வீட்டில் வேக்சிங் செய்யும் முறைகள்

nathan