LPLP
ஆரோக்கியம் குறிப்புகள்

ஏராளமான நன்மைகள்! வெறும் வயிற்றில் தண்ணீருடன் இதனை கலந்து குடித்து பாருங்கள்!

மனிதனுக்கு தண்ணீர் மிகவும் அத்தியாவசியமான ஓன்று. ஆரோக்கியமான உடலுக்கு அதிகமான தண்ணீர் மிகவும் அவசியம்.

அதிலும், காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும், தண்ணீருடன் ஒருசில பொருட்களை கலந்து குடிப்பதன் மூலம் மேலும் பல நன்மைகள் கிடைக்கிறது.

1 . தண்ணீர் + ஓமம்:
ஒரு டீஸ் ஸ்பூன் ஓமத்தை ஒரு டம்பளர் தண்ணீருடன் கலந்து இரவு கொதிக்க வைத்து பின்னர் ஊற வைத்து விடியற்காலையில் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் குடிப்பதால் உடலில் உள்ள செரிமான பிரச்சனைகள் சரி செய்யக்கூடியது. மேலும், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வலியை போக்கும்.
LPLP
2 . தண்ணீர் + சீரகம்:
இரவு தூங்கும் முன் சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் போட்டு ஊறவைத்து காலை எழுந்ததும் குடித்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனை தினமும் செய்வது தவறு. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முயற்சி செய்யலாம்.

3 . தண்ணீர் + வெந்தயம்:
இது பொதுவாக நாம் அனைவரும் அறிந்த ஒரு முறையே. இரவு தூங்கும் முன் சிறிதளவு வெந்தயத்தை நீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய உதவுகிறது.

4 . தண்ணீர் + அருகம்புல்:

சிறிதளவு அருகம்புல் பொடியை நீரில் கலந்தோ அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸோ வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற்றி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.

Related posts

கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் படிக்கவும்!..

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் நாக்கினால் பற்களை துழாவக் கூடாது!!

nathan

பீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

nathan

முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த இலைகள யூஸ் பண்ணுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா…?

nathan

இருமல் வரும்போதோ, தும்மல் வரும் போதோ சிறுநீர் வந்து விடுவதைப் போல உணர்வார்கள் சிலர்…

nathan

குண்டாக விரும்புவோர், இவற்றை செய்தால் மூன்றே மாதங்ளில் வியப்பான மாற்ற‍ங்கள் காணலாம்

nathan

விரைவில் கர்ப்பமடைய கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறை

nathan

சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு ‘இந்த’ அறிகுறிகள் இருந்தா? மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாம் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan