28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
rfghkj
ஆரோக்கியம் குறிப்புகள்

மளமளவென உயரமாவதற்கு இதனை செய்து வந்தாலே நமது உயரமானது அதிகரிக்கும்.

இன்றுள்ள பெரும்பாலான ஆண்கள் கவலை கொள்ளும் பிரதான விஷயமாக உயர பிரச்சனை இருக்கிறது. ஏனெனில் குட்டையாக இருக்கும் பட்சத்தில் பிறர் கிண்டல் செய்வார்களா? என்றும்.,

மணமகள் பார்க்கும் சமயத்தில் சில பிரச்சனையும் ஏற்படுவதாக நினைத்து வருத்தப்படுவதும்., தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து வெளியே சொல்ல முடியாமல் இருந்து வருகின்றனர்.
rfghkj
நல்ல உயரத்தை அடைவதற்கு நாம் கட்டாயம் உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். மேலும்., நமது பழக்க வழக்கங்களையும் மாற்ற வேண்டும். உயரமாக நாம் வளருவதற்கு பின்பற்ற வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. அந்த வகையில்., கீழுள்ள வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ள செயல்களை செய்து வந்தாலே நமது உயரமானது அதிகரிக்கும். உடலின் மாற்றங்களை நாம் உணரலாம்.

Related posts

சிறுநீரக கற்களை கரைக்க உதவும், பசலைக்கீரை, வெள்ளரிக்காய் ஜூஸ்!

nathan

அரிசி உடம்புக்கு நல்லதா?

nathan

நல்ல தூக்கத்தைப் பெற சில டிப்ஸ்…

nathan

கர்ப்பமாக இருக்கும் மனைவி கணவரிடம் இருந்து எதிர்பார்க்கும் முக்கிய ஆறுதல் மொழிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் எடை குறைவாக இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

nathan

பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்

nathan

பிரசவத்திற்கு பின் உண்டாகும் மாற்றம்

nathan

பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால்

nathan

வரகு அரிசி பயன்கள்

nathan