thampathijam
ஆரோக்கியம் குறிப்புகள்

தாம்பத்ய வாழ்க்கைக்கு இது மட்டும் போதுமாம்…! நோட் பண்ணி வச்சுக்கோங்க..!

கணவன் மனைவி இடையே நல்ல ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிக முக்கியமாக இருக்க வேண்டியது, அவர்களுக்குள் இருக்கும் தாம்பத்ய உறவை கூட சொல்லலாம்.

தாம்பத்ய வாழ்க்கை எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றால் தான் இருவருக்குள்ளும் எந்த கருத்து வேறுபாடும் சந்தேகமும் இருக்காது.இதெல்லாம் சரி, ஒரு சில நேரத்தில் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைவு போன்ற பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என தெரியாமல் யோசனையில் இருப்பார்கள்…

இனி அப்படி இருக்க வேண்டாம்.. வாங்க அதற்கான தீர்வு என்னவென்று பார்க்கலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஐந்து வகையான ஜூஸை எடுத்துக்கொண்டாலே போதும். போதுமான எனர்ஜி மட்டுமின்றி தாம்பத்திய வாழ்க்கை சிறக்க பெரும் உதவியாக இருக்கும்

thampathijam

ஆலிவ்வேரா ஜூஸ்

ஆலிவேரா ஜூஸ் எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் செக்ஸ் ஹார்மோன்களை நன்கு சுரக்க செய்கிறது. இதனால் தாம்பத்யத்தில் ஈடுபடும் போது அதிக நேரம் செலவழிக்க முடியும். அது மட்டுமில்லாமல் உடலின் குளிர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான ஒரு ஜூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் பொதுவாகவே ரத்த ஓட்டத்திற்கு மிகவும் சிறந்தது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது ஆணுருப்புக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்கும். எனவே இதன் மூலமும் தாம்பத்ய உறவில் திருப்தி இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதய நோய் வருவது தடுக்கப்படும்

பால்

முதலிரவில் பொதுவாகவே புதுமண தம்பதிகளை பால் அருந்த சொல்வார்கள். பாலில் பொதுவாகவே அதிக சத்துக்கள் உள்ளது. அது மட்டுமில்லமல் பாலில் இருந்து கிடைக்க கூடிய சத்துக்கள் நம் உடலில் அதிக நேரம் தங்கி தொடர்ந்து எனர்ஜியை கொடுக்கும். தாம்பத்யமும் சிறக்கும் இதன் காரணமாக தான் முதலிரவில் மணப்பெண்ணுக்கு பால் கொடுத்து அனுப்புவார்கள்.

வாழைப்பழம் ஷேக்

வாழைப்பழம் மில்க் ஷேக் தினமும் அருந்தி வர உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் தாம்தய உறவின் போது அதிக எனர்ஜியும் ஸ்டாமினாவும் கொடுக்கும்

தர்பூசணி ஜூஸ்

தர்பூசனி ஜூஸ் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடு உண்டு செய்யும். இந்த நைட்ரிக் ஆக்சைடு நம் உடலில் ரத்த சுழற்சி சீராக அமைய பெரிதும் உதவும். தாம்பத்ய உறவின் போது இந்த ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேற்குறிப்பிட்ட பழச்சாறு தாம்பத்ய உறவிற்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

Related posts

இந்த 5 ராசிக்காரர்கள் எப்படிபட்ட சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?

nathan

நரை முடியை கறுப்பக்க கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….

nathan

வாதம் போக்கும், சூடு தணிக்கும்… கோரை, ஈச்சம் பாய் நல்லது!

nathan

கருமுட்டை ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்: கருவுறுதலை அதிகரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

nathan

மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா பிளாஸ்டிக் பாட்டில்? அதிர்ச்சி தகவல்!!!

nathan

சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள்? வேறு எப்படிதான் வெள்ளையாவது?

nathan