33.8 C
Chennai
Friday, May 23, 2025
banana2
அழகு குறிப்புகள்ஆரோக்கிய உணவுஆரோக்கியம்முகப் பராமரிப்பு

வெறும் வாழைப்பழத்தை 12 நாட்களுக்கு உட்கொண்டால் போதும்!…

வாழைப்பழம் தினமும் சாப்பிடக்கூடிய உண்ணதமான உணவு. வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழக்கூடிய அளவு சத்து இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

ஆனால், தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண், 12 நாட்களுக்கு வெறும் வாழைப்பழமும் தண்ணீரும் உட்கொண்டார். அதன் விளைவாக, பிரகாசிக்கும் முகமும், குழந்தை பெறும் பாக்கியமும் கிடைத்துள்ளது.

இந்த பெண்ணின் பெயர் யூலியா டர்பத். நியூட்ரிஷனிஸ்ட் ஆன இவர், தன் உணவு முறையை மாற்ற நினைத்தார். பிறகு, 12 நாட்களுக்கு புதுவித டயட்டை கணக்கிட்டார். அதனை செயல் படுத்தும் விதமாக வெறும் வாழைப்பழத்தை 12 நாட்களுக்கு உட்கொண்டார். வாழைப்பழத்தின் நற்பயன்களை ஆராயும் விதமாக ஆரம்பித்த இந்த உணவு திட்டம் மாபெரும் பலனை அளித்தது.உடலும் சிக்கென மாறியது.

banana2

பிரம்மித்து போன யூலியா, தன் வெற்றியை மக்களுக்கு தெரிவிக்க முனைந்தார். அவர் தனக்கு கிடைத்த பலன்களாக கூறப்பட்டது,

-எடை குறைவு

-சீரான செரிமானம். வாழை பழத்தில் உள்ள நார்சத்து தான் இதற்கு காரணம்.

-மன அமைதி, தரமான மன நிலை

-சுறு சுறுப்பான மூளை செயல்பாடு

-கவனத்தை ஒரு முகப்படுத்த முடிகிறது. பொட்டாஷியம், ட்ரிப்டோபேன் ஆகிய மூலப்பொருள்கள் தான் இந்த மூளை சம்மந்தப்பட்ட மேம்பாட்டிற்கு காரணம்.

-சோர்வு இல்லாத உடல்

-ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளில் இருந்து விடுதலை.

-இதுமட்டும் இல்லாமல், குழந்தை தரிப்பதில் இருந்த பிரச்னை தீர்வுக்கு வந்து அழகான குழந்தையும் பிறந்தது.

Related posts

முக பருவை போக்க..,

nathan

பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?

nathan

அவசியம் படிக்க.. கால் மூட்டுகளில் `கடக் முடக்’ சத்தமும் வலியும் ஏன் வருகிறது;

nathan

இளம் கிரிப்டோ கோடீஸ்வரரின் கடைசி டுவீட்: கடலில் மிதந்த சடலம்

nathan

குழ‌ப்ப‌ங்களு‌க்கு ‌தீ‌ர்வு கா‌ண்பது எ‌ளிதா‌க இத செய்யுங்கள்!….

sangika

கருவளையம்

nathan

நரகத்தின் நுழைவாயிலை மூட முடிவு – வெளிவந்த தகவல் !

nathan

அற்புத நன்மைகள் ஏராளம்! 5 நாட்கள் தொடர்ந்து தர்பூசணி சாப்பிடுங்கள்!

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ் (beauty tips in Tamil)

nathan