onion
ஆரோக்கியம் குறிப்புகள்ஆரோக்கிய உணவு

இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை!…

உணவுகளில் முக்கிய இடத்தை வகிக்கும் இரண்டு பொருட்கள் வெங்காயமும், பூண்டும். இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை.

அதிலும் வெங்காயம் இல்லாத சமையல் என்பது சுவையில்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது.

நம் முன்னோர்கள் இந்த இரண்டு பொருட்களையும் உணவில் சேர்க்க காரணம் இவற்றின் சுவை மட்டுமே அவற்றின் ஆரோக்கிய குணங்களும்தான். வெங்காயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும் நாம் பலரும் அறியாத ஒரு விஷயம் இவற்றின் தோல்களிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

onion

அவற்றை பற்றித்தான் இங்கு பார்க்க போகிறோம்.

அதிக ஊட்டச்சத்துக்கள் வெங்காயம் மற்றும் பூண்டின் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சொல்லப்போனால் வெங்காயத்தை விட அதன் தோலில் அதிக சத்துக்கள் உள்ளது.

எனவே இதனை சூப், கறிக்குழம்பு போன்றவை சமைக்கும்போது அவற்றின் மேல் தூவி கொதிக்க வைக்கவும். சமைத்து முடித்தவுடன் இவற்றை தூக்கி எறிந்துவிடலாம்.

அதிக ஊட்டச்சத்துக்கள்

வெங்காயம் மற்றும் பூண்டின் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சொல்லப்போனால் வெங்காயத்தை விட அதன் தோலில் அதிக சத்துக்கள் உள்ளது. எனவே இதனை சூப், கறிக்குழம்பு போன்றவை சமைக்கும்போது அவற்றின் மேல் தூவி கொதிக்க வைக்கவும். சமைத்து முடித்தவுடன் இவற்றை தூக்கி எறிந்துவிடலாம்.

வறுத்தல்

பூண்டை வறுக்கும்போது அதன் தோலை நீக்காமல் வறுக்க பழகுங்கள். ஏனெனில் இது பூண்டின் மேற்புறத்தில் உள்ள சத்துக்கள் வீணாவதை தடுப்பதோடு பூண்டை உள்ளே மென்மையாகவும் மாற்றுகிறது. அதன் பின் வேண்டுமானால் தோலை உறித்து எறிந்துவிடலாம்.

ஊட்டச்சத்துள்ள சாதம்

சாதம் வடிக்கும்போது அதில் சில வெங்காய தோல்களை சேர்த்து சமைக்கும்போது அது சாப்பாட்டிற்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

சாப்பாடு வெந்து இறங்கியவுடன் இந்த தோல்களை எளிதாக பொறுக்கி எடுத்துவிடலாம். இது சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட் அளவை குறைத்து வைட்டமின்களின் அளவை அதிகரிக்கிறது.

சரும பிரச்சினைகள்

வெங்காயத்தின் தோல் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சருமத்தில் ஏற்படும் வீக்கம், அரிப்பு, தடிப்பு போன்றவற்றை குணப்படுத்தக்கூடும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இடங்களில் வெங்காயத்தோலை வைத்து தேய்ப்பது விரைவில் நிவாரணத்தை வழங்கும்.

Related posts

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

nathan

ஜங்க் உணவுகள் உட்கொள்வது கருத்தரிப்பை பாதிக்குமா?

nathan

மூல நோயைத் துரத்தும் துத்திக்கீரை

nathan

சூப்பர் டிப்ஸ்..சில சமையலுக்கு பயன்தரும் சில பயனுள்ள வீட்டு குறிப்புகள்….! !!

nathan

Daily சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

nathan

குழந்தை பிறந்த உடன் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

சமையல் சந்தேகங்கள்!

nathan

பூசணிக்காயை விரும்பி சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்

nathan

இந்த பொருட்களை மட்டும் சாப்பிடுங்க போதும் ஆயுளுக்கும் புற்றுநோய் உங்களை எட்டியே பார்க்காது!

nathan