Cuminwater. L styvpf
ஆரோக்கிய உணவு

நீங்கள் காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க!அப்புறம் என்ன நடக்குமென்று பாருங்கள்..

நாம் பொதுவாகவே காலை நேரத்தில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பதை வழக்கமாக வைத்து உள்ளோம்.

ஆனால் அதற்கு மாறாக காலை எழுந்தவுடன் ஒரு சில குறிப்பிட்ட ஜூசை சாப்பிட்டு பாருங்கள் எந்த நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டு காலம் வளமாக வாழலாம்.

கீழ்குறிப்பிட்டு உள்ள ஜூஸ் வகைகளில் தினமும் எதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்
  • சீரக நீர்
  • ஓம நீர்
  • இன்பியூஸ்ட் நீர்
  • தேங்காய் நீர்
  • காய்கறி ஜூஸ்
  • கோஜி பெர்ரி ஜூஸ்
  • கற்றாழை ஜூஸ்
  • இஞ்சி தேநீர்
  • தக்காளி ஜூஸ்
சீராக நீர்

செரிமான பிரச்சனை சரி செய்து, வயிற்றுப் பிரச்சனை நீங்கும்

ஓம நீர்

காலையில் ஓம நீரை குடிப்பதன் மூலம் இரப்பை பிரச்சனை நீங்கும்

இளநீர்

காலையில் இளநீர் குடிப்பதும் நல்லது. இளநீரில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டமும் உள்ளது. வயிற்றுப் புண் ஆறும். எந்த அல்சர் வராது. உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளும்.

அலோவேரா (கற்றாழை)

கற்றாலை ஜூஸை தினமும் காலியா நேரத்தில் பருகி வயிற்றுப்புண் ஆறும். பசியின்மை போக்கும். உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

Cuminwater. L styvpf

Related posts

சுவையான வல்லாரை கீரை சாம்பார்

nathan

தெரிஞ்சிக்கோங்க… முருங்கைக்காய் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா?

nathan

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாசி.

nathan

தெரிஞ்சிக்கங்க…எடையைக் குறைத்து அழகை உயர்த்தும் உன்னத வழிமுறைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ் என்னென்ன என்று பார்க்கலாம்…பேருதான் சிறு! பலன்கள் பெரு!

nathan

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்

nathan

சூப்பரான எள்ளுப்பொடி

nathan

குப்பை என தூக்கி எறியும் இந்த இரண்டு பொருள்களில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

மிளகு வேர்க்கடலை சாதம்

nathan