31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
எடை குறைய

5 நாட்களில் உடல் எடையை குறைக்க இதை முயன்று பாருங்கள்…

முட்டையுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ண வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

எஜகியல் பிரட்

எஜகியல் பிரட் என்பது முளைக்கட்டிய பயிறு வகைகள் சேர்க்கப்பட்ட பிரட். இதை முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால், அது அதிக பசியை தூண்டாது. இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நிறைவுறா கொழுப்பு அமிலம் மற்றும் அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு இருப்பதால், அவை இதயத்திற்கு நன்மைகள் அளித்து, கொழுப்பை விரைவில் எரிக்க உதவுகிறது.

சிவப்பு மிளகாய்

தினமும் முட்டையுடன் ஒரு சிட்டிகை மிளகாய் தூள் கலந்து சாப்பிட்டால், மெட்டாபாலிசம் வேகமாக நடைபெற்று, கொழுப்புகள் குடல்களில் படிவதை தடுக்கிறது.

கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸில் அதிக புரதம் இருக்கிறது. இதனால் உடனடியாக உடல் எடை குறைகிறது. எனவே முட்டையுடன் கருப்பு பீன்ஸை சேர்த்து சாப்பிடும் போது, அது 3.7% வயிற்றுக் கொழுப்பை குறைக்கிறது.

அவகாடோ

அவகாடோவில் நல்ல கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால் அதை முட்டை சேர்த்து சாப்பிடும் போது வேகமாக மெட்டபாலிசம் நடைபெறுவதால் உடல் எடையும் குறையும்.

Related posts

கிரீன் டீ குடித்தால் தேவையற்ற கொழுப்பை கரைத்திடலாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடலில் கொழுப்பை குறைக்க இந்த உணவுமுறைகளை கடைபிடிங்க

nathan

பேலியோ டயட் என்றால் என்ன?

nathan

நலம் பயக்கும் நனி சைவம்! (வீகன் டயட்)

nathan

உங்களுக்கு தெரியுமா இதை ஒன்றை விழுங்கினால் 15 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்!

nathan

கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள்

nathan

உடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க

nathan

இந்த பழக்கவழக்கங்கள்தான் உடல் பருமனாவதற்கு காரணம்.!

nathan

மாதம் ஒரு கிலோ எடையை குறைக்கலாம்

nathan