36.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
எடை குறைய

உடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க

உடல் எடையை உடனடியாக, இயற்கை முறையில் குறைக்க விரும்புபவர்கள் இதை வெந்நீரை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

உடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க
உடல் எடையைக் குறைக்க பலரும் பலவித முறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் எல்லாமே உடனடிப் பலன் தந்துவிடுவதில்லை.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு முறைகளில் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பட்டினி கிடக்கிறார்கள், பலவித முறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனாலும் தாங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறாமல் மனச்சோர்வு அடைகிறார்கள்.

ஆனால், உடல் எடையைக் குறைப்பதற்கு செயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டி அவசியம் இல்லை. இயற்கையான முறையிலேயே எடையைக் கரைக்கும் மூலிகை பானங்களை தயாரித்து அருந்தலாம்.

குறைந்த நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு எடையைக் குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள முறையை பின்பற்றிப் பார்க்கலாம்.

பொதுவாக வெந்நீர் குடித்தால், உடலின் மெட்ட பாலிசம் தூண்டப்பட்டு, கொழுப்புகள் வேகமாக கரைக்கப்படும்.

எனவே ஒருவர் தினமும் சாதாரணமாக வெந்நீரைக் குடித்து வந்தாலே, உடலில் இருக்கும் கொழுப்புகளைக் கரைக்கலாம். அதன்மூலம் தமது எடை குறைவதையும் கண் கூடாகக் காணலாம்.

Related posts

திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்

nathan

குண்டு பெண்களே இது உங்களுக்கு………

nathan

வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

nathan

எளிய முறையில் உடல் எடையை குறைக்க வேண்டுமா

nathan

கொழுப்பை குறைக்கும் பிரண்டை

nathan

உடல் எடை குறைக்க கரும்பு ஜூஸ் – கரும்பு சாறு சித்த மருத்துவ நன்மைகள்!!

nathan

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்

nathan

இதோ பத்தே நாட்களில் உடல் எடையில் மாற்றம் காண எளிய டிப்ஸ்!!!

nathan

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் திரவ டயட்!! இதப் பத்தி தெரிஞ்சுக்கோங்க!!

nathan