எடை குறைய

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடலில் கொழுப்பை குறைக்க இந்த உணவுமுறைகளை கடைபிடிங்க

கொழுப்பு உணவின் மிகப்பெரிய சக்தி. கிராம் ஒன்றுக்கு 9 கலோரிசத்து அளிக்க வல்லது. உடலின் சில செயல்பாடுகளுக்கு கொழுப்பும் அவசியமே. உணவில் கார்போஹைடிரேட் புரதசக்தி இல்லாத பொழுது கொழுப்பை எரி சக்தி அளிக்கின்றது.கொழுப்பை குறைக்கும் உணவுகள் :பீன்ஸ்: புரதம், நார்சத்து இரும்பு சத்து கொண்டது. சர்க்கரையை கட்டுப்படுத்தும். பசியை தள்ளி வைக்கும்.பட்டை:  டீஸ்பூன் பட்டையினை தினம் உணவில் சேர்க்க சர்க்கரை அளவு குறையும். இன்சுலின் சுரப்பது கூடும். சீஸ், கொழுப்பு குறைந்த சீஸிலிருந்து கிடைக்கும் கால்சியமும், புரதமும் எடையை குறைக்கச் செய்யும்.முட்டை: கொழுப்பின் அடர்த்தியை உடைக்க வல்லது. கடல் உணவான மீன் அதிகம் உப்பில்லாமல் சாப்பிட பழகினால் மிக உகந்த உணவு.

பூண்டு: கொழுப்பை கரைப்பதில் மிகவும் வல்லது.

இஞ்சி: எரிசக்தி செயல்பாட்டுத்திறனை கூட்ட வல்லது.

கிரீன் டீ: எரிசக்தி திறனை 22-75 வரை கூட்டும்.

சோயா பீன்ஸ்: குறைந்த கொழுப்பு கொண்ட புரதம் இரத்தத்தில் சர்க்கரை அளவினை எடுக்கிறது.

மிளகு: 10 மிளகு போதும் உடல் சீராகி விடும்.

ஆலிவ் எண்ணெய்: நல்ல கொழுப்பு கொண்டது.

ரூர்: கொழுப்பை கரைத்து விடும்.

முழு தானிய உணவு: நார்சத்து உதவியால் கொழுப்பு குறையும்.

நீங்கள் உண்ணுவதை அன்றாடம் எழுதி இரவில் பாருங்கள். உங்களை திருத்திக் கொள்ள இது பெரிதும் உதவும். காலை உணவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Related posts

உடல் எடை குறைக்க விசித்திரமான டயட்டுகள் – முடிஞ்சா முயற்சி பண்ணுங்க!

nathan

டை இழப்பதற்கான‌ டாப் 5 காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்

nathan

இடை மெலிய 2 எளிய உடற்பயிற்சிகள்

nathan

எளிய முறையில் உடல் எடையை குறைக்க வேண்டுமா

nathan

இந்த ஜூஸை தினமும் இரண்டு வேளை என ஒரு மாதம் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்!

nathan

உடல் எடையைகுறைக்க – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி

nathan

அதிக எடை உள்ளவர்களின் எடை குறைய கடலை மிட்டாய்…..

sangika

மாதம் ஒரு கிலோ எடை குறைக்கலாம் ஈஸியா!

nathan

இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்!…

sangika