36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

நீங்கள் நிறைய சாக்லேட் சாப்பிடுபவரா ??அப்போ கட்டாயம் இத படிங்க!

சாக்லேட் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி தின்னும் பண்டம்.தன வாழ்வில் சாக்லேட் சுவைக்கத ஆளே இருக்க முடியாது.இங்கிலாந்தின் நார்த் போல்க் நகரில் உணவு முறை குறித்தும், அதனால் ஏற்படும் உடல் நலம் பற்றியும் நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்ளபட்டது.சுமார் 25 ஆயிரம் ஆண் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சாக்லேட் அதிகம் சாப்பிடும் இளைஞர்கள் உடல் எடை குறைவாகவும், ரத்தம் அழுத்தம் மற்றும் புரதம், சர்க்கரை அளவு சீராக இருப்பது கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில் உடலின் செயல்பாடுகள் சீரான அளவில் நடப்பதால் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு இல்லை. இவர்கள் தினமும் 100 கிராம் அளவில் சாக்லேட் சாப்பிட்டு வந்தவர்கள்.அதனால் உடலுக்குக் கூடுதல் சக்தி கிடைத்ததால் ரத்த ஓட்டம் சீராகியதால் இருதய நோய்கள் தாக்கவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சாக்லேட் குறைவாகச் சாப்பிட்ட 25 சதவீதம் பேர் இருதய நோய்களினால் அவதிப்படுவதும் தெரிய வந்தது. இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது.எனவே தினமும் 100 கிராம் அளவு பாலினால் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் மற்றும் கருப்பு சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு அதிக அளவில் இருதய நோய்கள் ஏற்படாது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

உங்களுக்கு மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!

nathan

காலையில் தினமும் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா பால் குடிப்பதால் 20 வயதிற்கு மேல் உயரத்தை அதிகரிக்க முடியுமா?

nathan

க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

nathan

மாம்பழத் தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

சுவையான வாழைப்பழ முட்டை தோசை

nathan

வீட்டு பக்கத்திலேயே வளரும் கீரை! 10 நோய்களை அடித்து விரட்டும் அற்புதம்

nathan

இந்த ஸ்மூத்திகளை காலையில் குடித்தால் உடல் எடை குறையும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்கள் ஜவ்வரிசி சாப்பிடுபவர்களா?அப்ப இத படிங்க!

nathan