ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை கொள்வார்கள்.
குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றமாகும்.என்னினும், ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை கொள்வார்கள்.
அவர்கள் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொள்ள தை ஒருசில அறிகுறிகள் உள்ளன.
இந்த அறிகுறிகள் எல்லாம் நம்முடைய முன்னோர்களால் தெரிவிக்கபட்டவயாகும். அவர்கள் கூறியபடியே பல பெண்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது.
பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் இதோ…
ஆண் குழந்தையின் அறிகுறி இதோ…!
கர்ப்ப காலத்தில் பெண்களின் சிறுநீரானது அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.
முகத்தில் பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.
கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு வலது மார்பகம் பெரிதாகும்.
கர்ப்பிணிகளுககு புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்குமாம்.
காலை வேளையில் வாந்தி அல்லது குமட்டல் அறிகுறி ஏதும் இல்லாமல் இருக்கும்.
பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கும்.
கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருந்தல், வேண்டும்.
பெண் குழந்தை பிறக்க இதற்கு நேர் எதிர்மறையானவை எல்லாம் அறிகுறிகளாகும்.