தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான அல்ல. அது ஒருபோதும் ஆரோக்கியமான.
அமெரிக்க இதய சங்கம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது அபத்தானது என்றுசொல்லுகிறது.
இதய நோய் சங்கம் நடத்திய மதிப்பாய்வில் தேங்காய் எண்ணெய் பாவனையினால் எல்டிஎல் ("கெட்ட") கொழுப்பு ஆய்வுக்குட்படுத்தியவர்களிடம் அதிகரித்து காணப்பட்டது. ஏழு
கட்டமாக நடத்தப்பட்ட சோதனைகளில் ஆராய்ச்சியாளர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் பிற எண்ணெகளைவிட உயர் கொழுப்பு கணப்பட்டதை அவதானித்துள்ளார்கள் இதே போன்று, வெண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் எண்ணெய்பனை palm oil 82% கொழுப்பு காணப்பட்டது. வெண்ணெய் (63%), மாட்டிறைச்சி கொழுப்பு (50%) மற்றும் பன்றி இறைச்சி, பன்றி கொழுப்பு (39%)காணப்பட்டது .
தேங்காய் எண்ணெய்யினால் எல்டிஎல் கொழுப்பு அதிகரிக்கிறது, இது இருதய நோய் அபத்தை கூட்டுவதாகவே காணப்படுகிறது.