28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
jhbkhkh
எடை குறைய

உடனடியாக உடல் எடையை குறைக்கும் ஏரோபிக்ஸ்

ஏரோபிக்ஸ் பெருமளவு கலோரிகளை எரிக்கவும், நேர்த்தியான உடல் அமைப்பிற்கும் தசைகளை வலுவூட்டவும் உதவுகிறது. டான்ஸ் ஏரோபிக்ஸ் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மேற்கொள்வதால் அழகிய உடல் தோற்றமும், முகவசீகரமும், மனமகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் உண்டாகிறது.
ஏரோபிக்ஸ் அதிவேகமாக உடல் எடையை குறைக்கும் என்று தெரிந்தவர்கள்கூட, ஏரோபிக்ஸ் செய்வது கடினம் அதிக உடல் ஆற்றல் தேவை என தவறாக நினைக்கிறார்கள்.

முதலில் மெதுவாகவும் பின்பு வேகமாகவும் செய்தால் ஏரோபிக்ஸ் ஒரு வாரத்திலையே உங்கள் எடையை குறைத்து விடும். இந்த வீடியோவில் உள்ள ஏரோபிக்ஸ் டான்சை முயற்சி செய்து பாருங்கள்.jhbkhkh

Related posts

பெண்களின் உடல் எடை அதிகரிக்க இவை தான் காரணம்

nathan

உடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லம்!….

sangika

நீங்க டயட்ல இருக்கீங்களா? அப்ப அவசியம் இத படிச்சு தெரிஞ்சுக்கங்க…

nathan

இந்த பழக்கவழக்கங்கள்தான் உடல் பருமனாவதற்கு காரணம்.!

nathan

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்

nathan

உடல் ஊளை சதை குறைக்கும் கொள்ளுப்பால்!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்கும் ஜூஸ் செய்வது எப்படி?

nathan

டாப் 10 எடை இழப்பிற்கான ஸ்மூத்தீஸ் வகைகளும் அதன் செய்முறைகளும்,,

nathan

குண்டு பெண்களே இது உங்களுக்கு..

nathan