24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
சிற்றுண்டி வகைகள்

பீச் மெல்பா

ஐஸ்கிரீம் பார்லரில் மிகவும் பிரபலமானது.

என்னென்ன தேவை?

வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்யத் தெரிந்தவர்கள் 2 வகை கலரில் ஐஸ்கிரீம் செய்து ரெடியாக வைத்துக் கொள்ளவும்.

பீச் பழங்கள் – தேவையான அளவு (பொடியாக நறுக்கியது),
ஏதேனும் ஒரு கலர் ஜெல்லி – 1 பாக்கெட்,
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

1 பாக்கெட் ஜெல்லிக்கு 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்கவிட்டு, கொதிக்கும் நீரில் ஜெல்லியைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கரைந்தபின், சர்க்கரை போட்டு கொதிக்க விடவும். பின் ஒரு அலுமினியம் டிரேயில் கொட்டி, ஆறிய பின், ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

கடைசி ஸ்டெப்…

ஏதேனும் ஒரு கலர் ஐஸ்கிரீம், பழங்கள், ஜெல்லி, மீண்டும் வேறு கலர் ஐஸ்கிரீம், பழங்கள், ஜெல்லி என ஒரு உயரமான டம்ளரில் வரிசையாக போட்டு சில்லென்று பரிமாறவும்.gTnsC9L

Related posts

வாழை இலை கொழுக்கட்டை

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika

பீர்க்கங்காய் தோல் துவையல்!

nathan

கருவேப்பிலைப் பொடி செய்ய வேண்டுமா.. இதோ…

nathan

தித்திப்பான சேமியா சர்க்கரை பொங்கல்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா

nathan

பட்டாணி தோசை

nathan

சுவையான தக்காளி பஜ்ஜி

nathan

கல்மி வடா

nathan