31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

பீச் மெல்பா

ஐஸ்கிரீம் பார்லரில் மிகவும் பிரபலமானது.

என்னென்ன தேவை?

வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்யத் தெரிந்தவர்கள் 2 வகை கலரில் ஐஸ்கிரீம் செய்து ரெடியாக வைத்துக் கொள்ளவும்.

பீச் பழங்கள் – தேவையான அளவு (பொடியாக நறுக்கியது),
ஏதேனும் ஒரு கலர் ஜெல்லி – 1 பாக்கெட்,
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

1 பாக்கெட் ஜெல்லிக்கு 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்கவிட்டு, கொதிக்கும் நீரில் ஜெல்லியைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கரைந்தபின், சர்க்கரை போட்டு கொதிக்க விடவும். பின் ஒரு அலுமினியம் டிரேயில் கொட்டி, ஆறிய பின், ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

கடைசி ஸ்டெப்…

ஏதேனும் ஒரு கலர் ஐஸ்கிரீம், பழங்கள், ஜெல்லி, மீண்டும் வேறு கலர் ஐஸ்கிரீம், பழங்கள், ஜெல்லி என ஒரு உயரமான டம்ளரில் வரிசையாக போட்டு சில்லென்று பரிமாறவும்.

Related posts

கருப்பு உளுந்து மிளகு தோசை

nathan

மொறுமொறுப்பான சில்லி சீஸ் பஜ்ஜி

nathan

தக்காளி – கார்ன் புலாவ்

nathan

வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்…!

nathan

சீனி வடை

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மிளகு போண்டா

nathan

சுவையான சத்தான ஆலூ பசலைக்கீரை சப்பாத்தி

nathan

பனீர் குல்சா எப்படி வீட்டில் தயாரிக்கலாம்??

nathan

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

nathan