frvhuKj
சிற்றுண்டி வகைகள்

சிவப்பு அரிசி கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

சிவப்பு பச்சரிசி – 1 பெரிய கப்,
பொடித்த வெல்லம் – 300 கிராம்,
ஏலத்தூள் – சிறிது,
கொதித்த நீர் – 1 கப்,
தேங்காய் – 1/2 மூடி.

எப்படிச் செய்வது?

அரிசியை ஊற வைத்து உலர்த்தி மிஷினில் அரைத்து சலித்து இந்த மாவை தேவையான கொதிநீரில் போட்டு கிளற வேண்டும். நீரில் வெல்லத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் வடித்து, ஏலத்தூள், தேங்காய்த்துருவல் போட்டு மாவு சேர்த்து கிளறி பிசைந்து கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேகவைத்து படைத்து பரிமாறவும். (கிராமத்தில் கூழ் ஊற்றும் போது இதையும் படைப்பார்கள்.frvhuKj

Related posts

கற்பூரவள்ளி இலை பஜ்ஜி

nathan

உப்பு அதிகரித்துவிட்டால்

nathan

ஜிலேபி,

nathan

ராகி டோக்ளா

nathan

சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி

nathan

மிளகாய் பஜ்ஜி

nathan

கேழ்வரகு இனிப்பு புட்டு செய்வது எப்படி

nathan

பிரெட் மோதகம்

nathan

அமெரிக்கன் கார்ன் – சீஸ் பால்ஸ்

nathan