31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சிவப்பு அரிசி கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

சிவப்பு பச்சரிசி – 1 பெரிய கப்,
பொடித்த வெல்லம் – 300 கிராம்,
ஏலத்தூள் – சிறிது,
கொதித்த நீர் – 1 கப்,
தேங்காய் – 1/2 மூடி.

எப்படிச் செய்வது?

அரிசியை ஊற வைத்து உலர்த்தி மிஷினில் அரைத்து சலித்து இந்த மாவை தேவையான கொதிநீரில் போட்டு கிளற வேண்டும். நீரில் வெல்லத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் வடித்து, ஏலத்தூள், தேங்காய்த்துருவல் போட்டு மாவு சேர்த்து கிளறி பிசைந்து கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேகவைத்து படைத்து பரிமாறவும். (கிராமத்தில் கூழ் ஊற்றும் போது இதையும் படைப்பார்கள்.

Related posts

ஆரஞ்சு கீர் செய்முறை விளக்கம்

nathan

ஐந்தே நிமிடங்களில் வெஜிடபிள் சேமியா செய்யலாம்!

nathan

அவல் தோசை

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா

nathan

சுவையான இறால் வடை செய்வது எப்படி

nathan

இத்தாலியன் பாஸ்தா

nathan

உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

nathan

சத்தான கோதுமை ரவை உப்புமா

nathan