4RbK7mw
ஐஸ்க்ரீம் வகைகள்

காஃபி ஐஸ் கிரீம்

என்னென்ன தேவை?

கிரீம் – 300 மில்லி
கன்டென்ஸ்ட் மில்க் – 200 கிராம்
இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 2 டீஸ்பூன்
வெந்நீர் – 1 டீஸ்பூன்


எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் முதலில் காபி தூள் எடுத்து அதில் வெந்நீர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். பிறகு கன்டென்ஸ்ட் மில்க் எடுத்து காபி கலவையை அதில் ஊற்றி நன்கு கலந்து ஒரு நிமிடம் வைக்கவும். பின் ஒரு கிண்ணத்தில் கிரீமை எடுத்து கன்டென்ஸ்ட் மில்க் கலவையை ஊற்றி நன்கு கிளறி ஒரு கிண்ணத்தில் அதை ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும். சுவையான காஃபி ஐஸ் கிரீம் ரெடி.4RbK7mw

Related posts

மால்ட் புட்டிங்

nathan

சோயா – ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்

nathan

வாழை நியூட்டலா ஐஸ்கிரீம்

nathan

தேன் ஐஸ்கிரீம்

nathan

பைனாபிள் – செர்ரி ஜஸ்க்ரீம்

nathan

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

nathan

வெனிலா ஐஸ்க்ரீம்

nathan

சாக்கோ நட் ஐஸ்கிரீம்

nathan

பிஸ்தா ஐஸ்கிரீம்

nathan