35.2 C
Chennai
Saturday, Jun 1, 2024
rZkWOoI
ஐஸ்க்ரீம் வகைகள்

கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ் கிரீம்

என்னென்ன தேவை?

கஸ்டார்ட் ஆப்பிள் – 8 முதல் 10
மேரி பிஸ்கட் – 7 முதல் 8
பால் – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்

எப்படி செய்வது?

நல்ல பழுத்த கஸ்டார்ட் ஆப்பிள் எடுத்து இரண்டாக வெட்டி விதைகளை நீக்கவும். சதையை கரண்டியால் நீக்கி ஜாரில் போட்டு அதனுடன் சர்க்கரை, மேரி பிஸ்கட், பால் சேர்த்து நன்றாக மசிக்கவும். ஒரு கன்டெய்னரில் அதை ஊற்றி பிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். பின்னர் அவற்றை எடுத்து மீண்டும் ஜாரில் போட்டு நன்றாக மசித்து கன்டெய்னரில் ஊற்றி மேலும் 1 மணி நேரம் பிரிஜ்ஜில் வைத்து பரிமாறவும்.rZkWOoI

Related posts

குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்

nathan

சாக்லெட் ஐஸ்க்ரீம் பீட்சா

nathan

கோக்கோ ஐஸ்கிரீம்

nathan

கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

nathan

வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி

nathan

சோயா – ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்

nathan

பிரெட் குல்ஃபி

nathan

சாக்லெட் – சிப்ஸ் மஃபின்ஸ்

nathan

சோயா ஐஸ்கிரீம்

nathan