28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
dragon fruit juice 01 1459513286
பழரச வகைகள்

டிராகன் ஃபுரூட் ஜூஸ்

மார்கெட்டிற்கு சென்றால் பழக்கடைகளில் டிராகன் பழத்தை பலரும் பார்த்திருப்போம். ஆனால் அதனை வாங்கமாட்டோம். ஏனெனில் அதனை எப்படி சாப்பிடுவது என்று தெரியாததால் தான். மேலும் அப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும்.

எனவே தமிழ் போல்ட்ஸ்கை அந்த டிராகன் பழத்தைக் கொண்டு எப்படி ஜூஸ் செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: டிராகன் பழம் – 1 கப் (நறுக்கியது) சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் ஐஸ் கட்டி – தேவையான அளவு குளிர்ந்த நீர் – தேவையான அளவு

செய்முறை: டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளவும். பின் அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், டிராகன் ஃபுரூட் ஜூஸ் ரெடி!!!

dragon fruit juice 01 1459513286

Related posts

கோடைக்கு இதம் தரும் வெள்ளரி மோர் பானம்

nathan

கம்பு ஜூஸ் செய்வது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

nathan

காலையில் குடிக்க சத்தான கம்பு ஜூஸ்

nathan

ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ

nathan

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

nathan

தர்பூசணி – மங்குஸ்தான் ஜூஸ்

nathan

லெமன் பார்லி

nathan

வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ்

nathan