29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
பழரச வகைகள்

சீதாப்பழ மில்க்ஷேக்

தேவையான பொருட்கள் :

சீதாப்பழ சதை பகுதி – 2 கப்
வெண்ணிலா பவுடர் – 2 ஸ்பூன்
குளிர்ந்த பால் – 2 கப்
அச்சு வெல்லம் – 3 ஸ்பூன் (பொடித்தது)
சாக்லெட் தூள் – 1 ஸ்பூன் அலங்கரிக்க
ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு

செய்முறை :

• பாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.

• மிக்சியில் சீதாப்பழ விழுது, வெண்ணிலா பவுடர், குளிர்ந்த பால், பொடித்த அச்சு வெல்லம் போட்டு நன்றாக அரைக்கவும்.

• நன்றாக அரைந்ததும் அதில் ஐஸ் கியூப்ஸ் போட்டு மீண்டும் நன்றாக அடிக்கவும்.

• அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் சாக்லெட் தூளை தூவி பருகவும்.

• ஜூஸ் திக்காக குடிக்க பிடிப்பவர்கள் அப்படியே குடிக்கலாம். சற்று தண்ணியாக விரும்புபவர்கள் அரைக்கும் போது சிறிது குளிர்ந்த பாலை சேர்த்து கொள்ளலாம்.

Related posts

சுவையான வாழைப்பழ கீர் வீட்டிலேயே செய்யலாம்……

sangika

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

nathan

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி!

nathan

கேரட் – பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி

nathan

காபி மூஸ்

nathan

இளநீர் காக்டெயில்

nathan

குழந்தைகளுக்கான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

nathan

மாம்பழ மில்க் ஷேக்

nathan