29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
பழரச வகைகள்

சுவையான சத்தான பாதாம் பால்

பாதாம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. காலையில் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு பாதாம் பாலை செய்து கொடுக்கலாம்.

சுவையான சத்தான பாதாம் பால்
தேவையான பொருட்கள் :

பாதாம் – 6
காய்ச்சிய பால் – 100 மில்லி
தேன் – 3 டீஸ்பூன்
குங்குமப்பூ – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

* பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிக்கொள்ளவும்.

* குங்குமப் பூவைச் சிறிதளவுத் தண்ணீரில் ஊற வைக்கவும். அப்போதுதான் பாதாம் பாலின் வண்ணம் (லைட் மஞ்சள்) கிடைக்கும்.
* குங்குமப்பூவுடன் ஊற வைத்த பாதாம் பருப்பு, பால், தேன் சேர்த்து, மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

* சுவையான நுரையுடன் கூடிய பாதாம் பால் தயார்.

குறிப்பு:

பாதாம் பாலை, அடுப்பில் சுண்ட வைத்தும் குடிக்கலாம்.

Related posts

காபி மூஸ்

nathan

கோடை வெயிலுக்கு சூப்பரான மசாலா மோர்

nathan

பப்பாளி லெமன் ஜூஸ்

nathan

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு… என்ன ஜூஸ் குடிக்கப் போறீங்க…

nathan

கோடை வெப்பத்திற்கு இதமான மாம்பழ ஜூஸ்

nathan

வியட்நாம் கீர்

nathan

பாசுந்தி செய்வது எவ்வாறு….

nathan

ஃப்ரூட் டெஸர்ட்

nathan

மாம்பழ லஸ்ஸி

nathan